Dr Sivaprakash
Dr Sivaprakash
  • Видео 997
  • Просмотров 83 685 102
சர்க்கரை நோயை தடுக்க இரவு உணவை எப்படி சாப்பிடலாம் !Dr Sivaprakash
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
=======================
Most Viewed Videos:
•கசப்பு சாப்பிட்டால் சர்க்கரை குறையுமா ? : bit.ly/2VgPjzC
•Rice Vs Chapathi Which is good for Diabetes: bit.ly/2UR79t1
•Best Diet for Diabetes: bit.ly/3iQgYzg
•ஆழமான தூக்கம் ஏன் அவசியம்? : bit.ly/2TBwvdP
•New Technology on Blood Glucose (Sugar): bit.ly/3eTFizi
=======================
Some of Our Video Playlist
Diabetes Awareness Videos: bit.ly/3nbqzlZ
Diabetes & Women Health Care: bit.ly/3gtmmIY
Diabetic Foot & Wound Care: bit.ly/3ejylX4
Question & Answers with Doctor: bit.ly/3dzHyLM
Diabetes Diet & Health care: bit.ly/32vyBwG
=======================
Rudratsha Diabetes Center (R D Center) Hos...
Просмотров: 16 239

Видео

உங்கள் சிகிச்சையை தீர்மானிப்பது யார் Dr Sivaprakash
Просмотров 1,8 тыс.12 часов назад
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். Most Viewed Videos: •கசப்பு சாப்பிட்டால் சர்க்கரை குறையுமா ? : bit.ly/2VgPjzC •Rice Vs Chapathi Which is good for Diabetes: bit.ly/2UR79t1 •Best Diet for Diabetes: bit.ly/3iQgYzg •ஆழமான தூக்கம் ஏன் அவசியம்? : bit.ly/2TBwvdP •New Technology on Blood Glucose (Sugar): bit.ly/3eTFizi Some of Our Video Playlist Diabetes Awareness ...
சர்க்கரை உள்ளவர்களுக்கு கால் வலி ஏற்படுவதற்கான முக்கியமான ஐந்து காரணங்கள் ? | Dr Sivaprakash
Просмотров 16 тыс.16 часов назад
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். Most Viewed Videos: •கசப்பு சாப்பிட்டால் சர்க்கரை குறையுமா ? : bit.ly/2VgPjzC •Rice Vs Chapathi Which is good for Diabetes: bit.ly/2UR79t1 •Best Diet for Diabetes: bit.ly/3iQgYzg •ஆழமான தூக்கம் ஏன் அவசியம்? : bit.ly/2TBwvdP •New Technology on Blood Glucose (Sugar): bit.ly/3eTFizi Some of Our Video Playlist Diabetes Awareness ...
சர்க்கரை நோய் மருந்துகளை தவிற்க கூறப்படும் 5 காரணங்கள்! Dr Sivaprakash
Просмотров 7 тыс.14 дней назад
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். Most Viewed Videos: •கசப்பு சாப்பிட்டால் சர்க்கரை குறையுமா ? : bit.ly/2VgPjzC •Rice Vs Chapathi Which is good for Diabetes: bit.ly/2UR79t1 •Best Diet for Diabetes: bit.ly/3iQgYzg •ஆழமான தூக்கம் ஏன் அவசியம்? : bit.ly/2TBwvdP •New Technology on Blood Glucose (Sugar): bit.ly/3eTFizi Some of Our Video Playlist Diabetes Awareness ...
Happy Doctor's day இனிய மருத்துவ தின வாழ்த்துக்கள் .Dr Sivaprakash
Просмотров 1,5 тыс.14 дней назад
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். Most Viewed Videos: •கசப்பு சாப்பிட்டால் சர்க்கரை குறையுமா ? : bit.ly/2VgPjzC •Rice Vs Chapathi Which is good for Diabetes: bit.ly/2UR79t1 •Best Diet for Diabetes: bit.ly/3iQgYzg •ஆழமான தூக்கம் ஏன் அவசியம்? : bit.ly/2TBwvdP •New Technology on Blood Glucose (Sugar): bit.ly/3eTFizi Some of Our Video Playlist Diabetes Awareness ...
காலை வேளையில் Exercise பண்ண time இல்லையா? Dr Sivaprakash
Просмотров 6 тыс.28 дней назад
காலை வேளையில் Exercise பண்ண time இல்லையா? Dr Sivaprakash
ரொம்ப நாளா சுகர் டெஸ்ட் பன்னாம இருக்கீங்களா? Dr Sivaprakash
Просмотров 35 тыс.Месяц назад
ரொம்ப நாளா சுகர் டெஸ்ட் பன்னாம இருக்கீங்களா? Dr Sivaprakash
சர்க்கரை அளவு சரியாக இருந்தால் மருந்துகளை நிறுத்தலாமா ?Dr Sivaprakash
Просмотров 24 тыс.Месяц назад
சர்க்கரை அளவு சரியாக இருந்தால் மருந்துகளை நிறுத்தலாமா ?Dr Sivaprakash
நீங்க ரொம்ப ஹெல்த் கான்சியஸா??
Просмотров 6 тыс.Месяц назад
நீங்க ரொம்ப ஹெல்த் கான்சியஸா??
சார்! காப்பிக்கு sugara ? நாட்டுச்சர்கரையா? | Processed sugar vs brown sugar | Dr Sivaprakash
Просмотров 18 тыс.2 месяца назад
சார்! காப்பிக்கு sugara ? நாட்டுச்சர்கரையா? | Processed sugar vs brown sugar | Dr Sivaprakash
உணவு எப்படி விஷமாகிறது ? Dr Sivaprakash
Просмотров 20 тыс.2 месяца назад
உணவு எப்படி விஷமாகிறது ? Dr Sivaprakash
சத்தமில்லாமல் சர்க்கரையை உயர்த்தும் சில காரணங்கள் Dr Sivaprakash
Просмотров 39 тыс.2 месяца назад
சத்தமில்லாமல் சர்க்கரையை உயர்த்தும் சில காரணங்கள் Dr Sivaprakash
விடுமுறை நாட்கள் நாம் செய்யவேண்டிய 3 விஷயங்கள் ! Dr.Sivaprakash
Просмотров 4,5 тыс.2 месяца назад
விடுமுறை நாட்கள் நாம் செய்யவேண்டிய 3 விஷயங்கள் ! Dr.Sivaprakash
எனது லேப் ரிப்போர்ட் சரியானதா ? Dr Sivaprakash
Просмотров 4,5 тыс.3 месяца назад
எனது லேப் ரிப்போர்ட் சரியானதா ? Dr Sivaprakash
Summer Drinks! | கோடை வெயில் தாகம் தணிக்க ! என்ன குடிக்கலாம் ? Dr.Sivaprakash
Просмотров 7 тыс.3 месяца назад
Summer Drinks! | கோடை வெயில் தாகம் தணிக்க ! என்ன குடிக்கலாம் ? Dr.Sivaprakash
உங்கள் Borderline diabetes எந்த வகை ? Dr Sivaprakash
Просмотров 8 тыс.3 месяца назад
உங்கள் Borderline diabetes எந்த வகை ? Dr Sivaprakash
Constipation : Prevention Tips | மலச்சிக்கலில் இருந்து விடுபட எளிய வழிகள்
Просмотров 6 тыс.4 месяца назад
Constipation : Prevention Tips | மலச்சிக்கலில் இருந்து விடுபட எளிய வழிகள்
அதிக சர்க்கரை என்னை என்ன செய்யப்போகிறது ? Dr Sivaprakash
Просмотров 16 тыс.4 месяца назад
அதிக சர்க்கரை என்னை என்ன செய்யப்போகிறது ? Dr Sivaprakash
gym க்கு போறது நல்லதா ? Dr Sivaprakash
Просмотров 3,3 тыс.4 месяца назад
gym க்கு போறது நல்லதா ? Dr Sivaprakash
பெண்களே உங்கள் ஆரோக்கியத்திற்காக இதை செய்யுங்கள் Women's day Special
Просмотров 9 тыс.4 месяца назад
பெண்களே உங்கள் ஆரோக்கியத்திற்காக இதை செய்யுங்கள் Women's day Special
Diabetes Reversal | சர்க்கரை மருந்தை நிறுத்த முடியுமா? எப்படி , யாருக்கு சாத்தியம்?Dr Sivaprakash
Просмотров 20 тыс.4 месяца назад
Diabetes Reversal | சர்க்கரை மருந்தை நிறுத்த முடியுமா? எப்படி , யாருக்கு சாத்தியம்?Dr Sivaprakash
உடற்பயிற்சிக்கு நேரமில்லையா ? இத பண்ணுங்க ! Micro Workouts Dr Sivaprakash
Просмотров 113 тыс.4 месяца назад
உடற்பயிற்சிக்கு நேரமில்லையா ? இத பண்ணுங்க ! Micro Workouts Dr Sivaprakash
ஆரோக்கியமாக சாப்பிட 6 வழிமுறைகள் | Healthy eating habits Dr Sivaprakash
Просмотров 9 тыс.4 месяца назад
ஆரோக்கியமாக சாப்பிட 6 வழிமுறைகள் | Healthy eating habits Dr Sivaprakash
Late-Night Eating Impact | இரவு லேட்டா சாப்பிட்டால் என்ன ஆகும் ? Dr Sivaprakash
Просмотров 9 тыс.5 месяцев назад
Late-Night Eating Impact | இரவு லேட்டா சாப்பிட்டால் என்ன ஆகும் ? Dr Sivaprakash
சர்க்கரை மாத்திரை உடலை கெடுக்கிறதா ?Dr Sivaprakash
Просмотров 178 тыс.5 месяцев назад
சர்க்கரை மாத்திரை உடலை கெடுக்கிறதா ?Dr Sivaprakash
சர்க்கரையால் வரும் சிறுநீரக பாதிப்பு ! Diabetic Kidney Disease
Просмотров 15 тыс.5 месяцев назад
சர்க்கரையால் வரும் சிறுநீரக பாதிப்பு ! Diabetic Kidney Disease
லோ சுகர் ஆயிடுச்சுன்னா என்ன செய்யலாம் ? என்ன செய்யக்கூடாது ? Low blood sugar Dr Sivaprakash
Просмотров 149 тыс.5 месяцев назад
லோ சுகர் ஆயிடுச்சுன்னா என்ன செய்யலாம் ? என்ன செய்யக்கூடாது ? Low blood sugar Dr Sivaprakash
சாப்பிடும்போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் | Dr Sivaprakash
Просмотров 10 тыс.6 месяцев назад
சாப்பிடும்போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் | Dr Sivaprakash
5 tips for weight loss | Weight-அ குறைக்க light-அ ஐந்து டிப்ஸ்.| Dr Sivaprakash
Просмотров 10 тыс.6 месяцев назад
5 tips for weight loss | Weight-அ குறைக்க light-அ ஐந்து டிப்ஸ்.| Dr Sivaprakash
ஹலோ..உங்களைதான் !செய்வீர்களா ?? Dr Sivaprakash
Просмотров 11 тыс.6 месяцев назад
ஹலோ..உங்களைதான் !செய்வீர்களா ?? Dr Sivaprakash

Комментарии

  • @user-fp1fn5ji6o
    @user-fp1fn5ji6o 2 часа назад

    202இருக்கு மாத்திரை ஐயா வணக்கம்

  • @sudharajessh8645
    @sudharajessh8645 10 часов назад

    Hi dr which glucomter is best tot test sugar level at home sollunga dr to know accurate sugar level in body

  • @padmavathipadmavathi9921
    @padmavathipadmavathi9921 11 часов назад

    Thank you doctor one year I take metformin tablet tablet thank you for your kind information

  • @thangarani5836
    @thangarani5836 12 часов назад

    மிகவும் பயனுள்ள தகவல் ❤❤

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 12 часов назад

    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிறுதானிய உணவுகள் மட்டுமே மக்கள் சாப்பிட்டு வந்தனர்.எம்ஜிஆர்.முதன்முதலில் ஆட்சிக்கு வந்த பிறகு ரேஷன் கடைகள் மூலம் அரிசியை வினியோகம் செய்யப்பட்டது.அதன்பிறகுதான் மக்கள் சிறுதானிய உணவுகளை மறந்து விட்டனர்.

  • @vijilakshman1
    @vijilakshman1 12 часов назад

    விரதம் இருக்கலாம் சார்

  • @user-zo3ij1qe3l
    @user-zo3ij1qe3l 13 часов назад

    கோதுமை குறனை என்றால் சம்பா ரவை தான

  • @srbraj2991
    @srbraj2991 13 часов назад

    Hi dr, sugar border ல் உள்ளது, இரவு பசித்தால் பேரிச்சம்பழம் 3 ,நிலக்கடலை சிறிது சாப்பிடலாமா

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 16 часов назад

    Super sir

  • @Nila18777
    @Nila18777 18 часов назад

    பயனுள்ள பதிவு நன்றி 🙏 சார் ❤

  • @user-ve6lz4hh2s
    @user-ve6lz4hh2s 18 часов назад

    🙏🙏🙏🙏🙏

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc 18 часов назад

    அருமையான,அழகான , ஆரோக்கியமான கருத்துக்கள்.👌👌

  • @Nila18777
    @Nila18777 18 часов назад

    நன்றி 🙏 சார் ❤

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg 18 часов назад

    Thank you ❤

  • @user-lj3mr9vu7t
    @user-lj3mr9vu7t 19 часов назад

    Thanks Sir

  • @user-de1cx2gw5z
    @user-de1cx2gw5z 19 часов назад

    Thank you very much.

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 19 часов назад

    Very good information thank you sir

  • @yesurajyesuraj280
    @yesurajyesuraj280 19 часов назад

    Thanks 🙏 Dr ..

  • @ManiGSE68
    @ManiGSE68 20 часов назад

    Doctor, I am very surprised. Why can't the medicine manufacturing companies manufacture the medicines without causing side effects.. Isn't it the strategy of medical mafias? Let them manufacture medicines without side effects. Then, many would love to take English medicines without fear.

  • @GetsiGetsi-sz2ez
    @GetsiGetsi-sz2ez 20 часов назад

    Thank you sir

  • @geethavenkat6400
    @geethavenkat6400 20 часов назад

    Romba romba correcta sonneenga doctor 🫡

  • @solairajan2231
    @solairajan2231 20 часов назад

    YES DOCTOR NIGHT HOTEL FULL RUSH

  • @s.mayandimayandi3223
    @s.mayandimayandi3223 20 часов назад

    Neenga sonna food than follow pannunen sugar normal ayitu but body strength illatha mathiri irku sir please enna pannalanu sollunga sir tablet one week stop pannitu sugar check panni paakalama sir reply pannunga sir

  • @s.mayandimayandi3223
    @s.mayandimayandi3223 20 часов назад

    Sir naa tab sapduren hb1Ac 4 .5 irukku na innum tablet edukanuma sir. aana weight loss aaguthu hair fall aaguthu un healthy'a feel panren sir

  • @jagadeeswaris1377
    @jagadeeswaris1377 20 часов назад

    தேங்க்யூ சார்

  • @CSudhakar-rg9wt
    @CSudhakar-rg9wt 21 час назад

    நீங்க சொல்ற வரிகளை பார்த்தால் நான் சாதாரணமாக சிறிய எக்ஸெல் என்ற இருசக்கர வாகனத்தில் இருந்து அரசாங்க தார் சாலையில் 50 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கீழே விழுந்து என்னுடைய வலது காலில் உள்ள முட்டில் உள்ள சிரட்டையில் வெளியே உள்ள தோலானது தேய்மானம் ஆனது நிலா போன்ற வடிவத்தில் வெளித் தோலானது நிலா போல சிராய்ப்பு ஏற்பட்டு விட்டது. அது மட்டுமின்றி வலது காலில் உள்ள கீழே உள்ள படங்காலில் உள்ள கட்டை விரலின் இடப்புறத்தை ஒட்டியுள்ள மொழியில் மற்றும் கணுக்காலில் 3mm ஆழமாக ஏதோ ஒரு சிறிய கல்தார் குத்தி இருக்கும் போல அது புண்ணாக சிறிய வட்டமாக இருக்கின்றது ஒரு சென்டிமீட்டர் வட்டமாக. ஆனால் வலியும் நடக்கும் பொழுது இருக்கிறது இதற்கு காரணம் என்ன? ரத்த ஓட்டம் இருக்கின்றதா? அல்லது இல்லையா?

  • @a.muthukumar4282
    @a.muthukumar4282 21 час назад

    HBA1C 6க்கு கீல 1 வருடம் 4முறை இருந்தா மாத்திரையை நிப்பாட்டலாமா சார்

  • @bhuvaneswaribalakrishnan3436
    @bhuvaneswaribalakrishnan3436 21 час назад

    Eanaku randam 6.7 irukku nan eppadi en udambai pathukkanum..

  • @bhuvaneswaribalakrishnan3436
    @bhuvaneswaribalakrishnan3436 21 час назад

    Eanakku thookkamea vara matteangudhu enna panradhu nea thareela unga karuthu sollunga sir..please..

  • @bhuvaneswaribalakrishnan3436
    @bhuvaneswaribalakrishnan3436 21 час назад

    Sir yoga pannunga nu solranga sugar.kuraiyum nu solranga correct ah

  • @monishaprabhu1644
    @monishaprabhu1644 21 час назад

    Yaa husband kuu sugar iruku 26 age laa sugar vanthathu ippo 30 years aaguthu diet laa thaa irukaru tabletum yedithuttu irukaru but avaruku sugar level 300 laa iruku normal laa iruka yenna pannanum ippo bp ok kuda 130/90kamikuthu ithu yepdi normal pandrathu

  • @amsavenivenkatachalapathy5683
    @amsavenivenkatachalapathy5683 22 часа назад

    Thank you very much Dr very useful &positive message vazhga valamudan 🌹🌹🙏🏻🙏🏻

  • @vishwa225
    @vishwa225 23 часа назад

    Sir my husband ku sugar before food 114 after food 195 Hba1c 7.4 iruku sugar medicine endukuru hba1c normal irukuga

  • @krishipalappan7948
    @krishipalappan7948 23 часа назад

    மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @GandhiGandhi-hg9we
    @GandhiGandhi-hg9we 23 часа назад

    thank you sir

  • @azharudeen3307
    @azharudeen3307 23 часа назад

    Hba1c 7.1இருந்தால் மாத்திரை எடுக்காமல் டயட் மூலம் குறைக்க முடியுமா?

    • @DrSivaprakash
      @DrSivaprakash 23 часа назад

      Possible but only with monitoring and consulting the physician.

    • @bhuvaneswaribalakrishnan3436
      @bhuvaneswaribalakrishnan3436 21 час назад

      Sir eanakku 3madha alavu 6.7 irukku sir..eanni epdi sari pannikka num

    • @user-dc8ct2jm2h
      @user-dc8ct2jm2h 9 часов назад

      Enaku starting hba1c 11.2 weight m 63kg kammiya eruku diet🥦🍎🥗🍌 eruka mudila medicine edukama kuraika mudiyuma

  • @user-eo7bf9nk4q
    @user-eo7bf9nk4q 23 часа назад

    சார் சர்க்கரை இருக்கும் நபருக்கு அடிக்கடி பசி எடுக்குது சாப்பிட்டாலும் சாப்பிடாத மாதிரி இருக்குது என்கிறார்கள் பசி ஏன் அதிகம் தூண்டுது கண்ட்ரோல் பண்ண என்ன மருந்து எடுக்கலாம் சொல்லுங்க reply பண்ணுவிங்களா

    • @DrSivaprakash
      @DrSivaprakash 23 часа назад

      உண்ணும் உணவு, மருந்து , உடல் எடை என பல விசயங்கள் சம்பந்தபட்டது.

    • @djsshortlife6544
      @djsshortlife6544 16 часов назад

      But enaku pasi edupathu illai​@@DrSivaprakash

    • @user-lg1do4lu7t
      @user-lg1do4lu7t 14 часов назад

      Eat more protein and enough fat Hunger will subside

  • @nagarazzarazza8405
    @nagarazzarazza8405 День назад

    நன்றி Dr.

  • @rasalraj3192
    @rasalraj3192 День назад

    எல்லோருக்கும் விளங்குகின்ற மாதிரி தமிழில் பேசலாமே அடிக்கடி இங்கிலீஷ் எதற்க்கு?

  • @arumugam524
    @arumugam524 День назад

    Doctor research papers reference shows metformin causes Kidney damage. Kidney disease உள்ள சர்க்கரை நோயாளிகள் metformin சாப்பிட கூடாது as per doctors prescription. Stem cell treatment for diabetes பற்றி சொல்லுங்க. Central government allocated fund for indian council for Medical Research, 2400 crores during current year 2024. They are using poor indians as rats to develop vaccines to sell to abroad. They are not focusing on Diabetes. If Diabetics cured, 80 percent of Hospital beds become vacant. Pls explain, is this Medical mafias. Peoples tax money is being eaten by govt authorities. Develop stem cell therapy and completely cure the diabetes patients. What tamilnadu medical council is doing. 71 percent of tamil peoples tax money goes only for paying salary to govt staffs. Chinese Doctors doing deep research in stem cell therapy for diabetes. Soon they will do great invention.

  • @kannagikannan1487
    @kannagikannan1487 День назад

    Nandri sir 🙏

  • @sathiamoorthi5510
    @sathiamoorthi5510 День назад

    Sir saptutu 1hr kalichu thanner kudikalama

  • @user-wt4wx9wr3o
    @user-wt4wx9wr3o День назад

    சூப்பர் மனித குலத்திற்கு அவசியம், நல்ல தெளிவு கிடைத்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, மருத்துவர் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்.

  • @divyaanand5907
    @divyaanand5907 День назад

    Super sir

  • @sridharansridharan5850
    @sridharansridharan5850 День назад

    Homosyctin level enakku athikama irukku. It's dangerous solranga. Ethu pathi video podunga doctor.

  • @ramuk641
    @ramuk641 День назад

    Very good sir thanks for your kind advice I must follow sir

  • @PunganurRobert
    @PunganurRobert 2 дня назад

    சிறப்பான விளக்கம்

  • @kanishkanish2722
    @kanishkanish2722 2 дня назад

    Sri masama pen podalama

  • @GayathriM27
    @GayathriM27 2 дня назад

    Thank you sir

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p 2 дня назад

    செவ்வாழைப்பழம் சாப்பிட லாம் மா